ஸ்டார் அகாடமி
அசல் ஜோதிட ரத்தினங்கள்
உங்கள் ராசி மற்றும் கிரக நிலைக்கு ஏற்ற சான்றளிக்கப்பட்ட ரத்தினங்கள் மற்றும் ஆன்மிகப் பொருட்கள்.
ஸ்டார் அகாடமி
தரமான ஜோதிட புத்தகங்கள்
பஞ்சாங்கம், ஜாதக ஆய்வு, வாஸ்து மற்றும் பல்வேறு ஜோதிட நூல்கள் ஒரே இடத்தில்.
ஸ்டார் அகாடமி
விஞ்ஞான & பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சி கல்வியகம்
ஜோதிடத்தை விஞ்ஞான அடிப்படையிலும் பாரம்பரிய முறையிலும் ஆழமாக ஆய்ந்து கற்பிக்கும் ஒரு முன்னோடியான கல்வி மையமாக ஸ்டார் அகாடமி செயல்பட்டு வருகிறது. ஜோதிடக் கல்வியுடன் மட்டுமல்லாமல், தற்போது உயர்தரமான ஜோதிட புத்தகங்கள் மற்றும் அசல் ரத்தினக் கற்கள் ஆகியவற்றையும் எங்கள் மின்னணு வணிக தளத்தின் மூலம் வழங்கி வருகிறோம். அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிட நூல்களும், முறையாக சுத்திகரிக்கப்பட்ட சக்தி கொண்ட ரத்தினக் கற்களும், ஆன்மீக வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் வகையில், தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் வழங்கப்படுகின்றன. ஜோதிட அறிவும் ஆன்மீக வழிகாட்டலும் ஒரே இடத்தில் கிடைக்கும் நம்பகமான தளமாக ஸ்டார் அகாடமி திகழ்கிறது.
இன்றே ஜோதிடப் பயிற்சியில் சேருங்கள்
ஜோதிடத்தை அடிப்படையிலிருந்து ஆழமாக கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?
ராசி, கிரகங்கள், பாவங்கள், தசா-புத்தி பலன் கணிப்பு, ஜாதக ஆய்வு போன்றவை எளிய மற்றும் நடைமுறை முறையில் கற்பிக்கப்படும் முழுமையான பயிற்சி வகுப்பு இப்போது தொடங்குகிறது.
காலை : 6.30 AM – 8.00 AM
மாலை : 6.00 PM – 7.30 PM
சனி & ஞாயிறு : 10.00 AM – 12.00 PM
ஜோதிட புத்தகங்கள்
நம்பகமான ஜோதிட சேவை
ஜோதிட சிறந்த பயிற்சி
ஆண்டுகளான அனுபவம்
என் மகளின் திருமண பொருத்தத்தை ஸ்டார் அகாடமி மூலம் பார்த்தோம். ஜாதகத்தை மிகவும் பொறுப்புடன் ஆய்வு செய்து, எங்களுக்கு நம்பிக்கையுடன் முடிவு எடுக்க உதவினர். முழு செயல்முறையிலும் தெளிவான விளக்கம் கிடைத்தது